இன்றைய வானிலை

  • 31 °C / 87 °F

Popup

Breaking News

Jallikattu Game

​சென்னையில் ரயில்வே தொழிற்சங்க பொதுச்செயலாளர் படுகொலை!

February 9, 2018
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2271 Views

ரயில்வே AIOBC தொழிற்சங்க பொதுச்செயலாளர் ஜே.கே.புதியவன் இன்று காலை அவரது வீட்டில் மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். 

ஏஐஓபிசி-யின் தென்னக ரயில்வே பொதுச் செயலாளராக இருந்தவர், ஜே.கே.புதியவன். இவர் வில்லிவாக்கம் அருகேயுள்ள ஐசிஎப் பகுதியில் குடும்பத்துடன் வசித்துவந்தார். 

இன்று காலை அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர், அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதை அறிந்து வந்த அவரது மனைவி அவரை மருத்துமவனைக்கு அழைத்து செல்ல முயன்றார். அப்போது தன்னை பாஸ்கரன் என்பவர் தான் வெட்டியதாக கூறிவிட்டு சில நொடிகளில் அவர் உயிரிழந்தார். 

தகவல் அறிந்து வந்த போலீசார் புதியவனின் உடலை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், பாஸ்கரன் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வந்தனர். 

இந்நிலையில், இன்று மாலை புதியவன் கொலையில் சந்தேகிக்கப்படும் பாஸ்கரன் மற்றும் அவரது கூட்டாளி ஒருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். 

பாஸ்கரன் என்பவர் புதியவனின் முன்னாள் கார் ஓட்டுநர் என்று கூறப்படுகிறது. 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

144 தடை உத்தரவு மத ஊர்வலங்களுக்குப் பொருந்தாது என பாரதிய

நடராஜன் உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள்

போயஸ் கார்டன் இல்லத்தில் குளியலறையில் ஜெயலலிதா மயங்கி

நடராஜன் மறைவுக்கு முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் இரங்கல்

ஆந்திர அரசின் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்காதது

தற்போதைய செய்திகள் Mar 21
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.87 (லி)
  • டீசல்
    ₹ 66.21 (லி)