இன்றைய வானிலை

 • 28 °C / 82 °F

Jallikattu Game

​சென்னையில் காவல்துறையினரின் கண்காணிப்பின் கீழ் 450 ரவுடிகள்!

February 9, 2018 Posted By : arun Authors
 • Image SHARE
 • Image TWEET
 • Image SHARE
1371 Views

சென்னையில் கொலை, ஆட்கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் 450 ரவுடிகள் கண்காணிக்கப்பட்டுவருவதாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையர் செந்தில் குமார் கூறியுள்ளார். 

சென்னையில் ஒரே இடத்தில் 76 ரவுடிகள் கைது செய்யப்பட்டது குறித்த தகவல்களை நியூஸ்7 தமிழிடம் பகிர்ந்துகொண்டபோது செந்தில்குமார் இதனைத் தெரிவித்தார். 

தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவல்படி, ரவுடி பல்லு மதனை பிடித்து விசாரித்தபோதுதான் பிரபல ரவுடி பினுவின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து காவல்துறையினருக்கு தெரிய வந்ததாகவும் அவர் கூறினார். அதன் பின்னரே, 75 ரவுடிகள் ஒரே இடத்தில் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும் செந்தில்குமார் தெரிவித்தார். 

சென்னையில் கொலை, ஆட்கடத்தல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுவரும் 450 முக்கிய  ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறிய துணை ஆணையர் செந்தில்குமார், தலைமறைவாக இருந்த 140 ரவுடிகளில் 100 பேர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டதாகவும் நியூஸ்7 தமிழிடம் தெரிவித்தார். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

சில சுவாரஸ்யமான செய்திகள்

  தற்போதைய செய்திகள் Dec 14
  மேலும் படிக்க...
  Image
  Image

  பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  Retreive Base Page Error: The requested URL returned error: 404 Not Found
  • பெட்ரோல்
   /Ltr
  • டீசல்
   /Ltr
  Image பிரபலமானவை