​நுரையுடன் வந்த வைகை ஆற்று நீரால் அதிர்ச்சி! | vaigai river water comes with foam | News7 Tamil

இன்றைய வானிலை

  • 28 °C / 82 °F

Breaking News

​நுரையுடன் வந்த வைகை ஆற்று நீரால் அதிர்ச்சி!

December 7, 2017
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1395 Views

வைகை ஆற்றில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், நுரையுடன் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள வைகை அணையில் இருந்து கடந்த 5-ம் தேதி குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. 

இந்த தண்ணீர் திண்டுக்கல், மதுரை மாவட்டங்கள் வழியாக இன்று சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திற்கு வந்தது. அப்போது தண்ணீர் முழுவதும் நுரையுடன் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

மதுரை சுற்றுவட்டார பகுதியில் இருந்து மருத்துவ கழிவுகள் ஆற்று நீரில் கலப்பதால் நுரையுடன் வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

நாமக்கல் அருகே போலீசாரின் பிடியில் இருந்து தப்பியோடிய

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பிரகார மண்டபம்

முதல்வரின் அறிவுறுத்தல் பேரில் தான், அமைச்சர்கள் கன்னியாகுமரிக்கு

ராஜஸ்தானில் தமிழக காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியன்,

தற்போதைய செய்திகள் Dec 14
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 71.58 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)