இன்றைய வானிலை

  • 34 °C / 94 °F

Breaking News

Jallikattu Game

​சீமானை கடுமையாக விளாசிய வைகோ!

April 4, 2018
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2288 Views

மத யானைகளை மட்டுமே எதிர்த்து தான் போராடுவதாகவும், குள்ளநரிகளை எதிர்த்து அல்ல என்றும் சீமானை, வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார்.

நியூட்ரினோ ஆய்வகத்திற்கு எதிரான வைகோவின் நடைபயணம், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள க.விலக்கு என்ற இடத்திற்கு நேற்று வந்தது. 

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, பிரபாகரன் உயிரோடு இல்லை என கருதிக் கொண்டு, விடுதலைப் புலிகளின் கொடியில் உள்ள சின்னத்தை சீமான் பயன்படுத்தி வருவதாகவும், இதில் உள்ள உண்மை தமக்குதான் தெரியும் என்றும் குறிப்பிட்டார். 

தெலுங்கன் என சீமான் தம்மை விமர்சித்து வருவதாகக் கூறிய வைகோ, அவ்வாறு கூறுவதன் மூலம் தன்னை அழித்துவிட முடியும் என திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார். 

தனக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் மீம்ஸ்களைப் போட்டு, களங்கப்படுத்தி வருவதாகவும் வைகோ வேதனை தெரிவித்தார். 

மத யானைகளை மட்டுமே எதிர்த்து தான் போராடுவதாகவும், குள்ளநரிகளை எதிர்த்து அல்ல என்றும் வைகோ தெரிவித்துள்ளார். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

விழுப்புரம் அருகே பெண்ணின் திருமணத்திற்காக வாங்கி வந்திருந்த

பள்ளிக்கல்வித் துறை சிறப்பாக செயல்படுவதாகக் கூறிய நடிகர்

தற்போதைய செய்திகள் Jul 16
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 79.76 /Ltr (₹ -0.17 )
  • டீசல்
    ₹ 72.28 /Ltr (₹ -0.20 )