இன்றைய வானிலை

  • 34 °C / 94 °F

Breaking News

Jallikattu Game

காவிரி வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்.பி.க்கள் தற்கொலை செய்வோம் - நவநீத கிருஷ்ணன்

March 28, 2018
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1574 Views

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்.பி.க்கள் தற்கொலை செய்து கொள்வோம் என மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் காவிரி தொடர்பான விவாதத்தின் மீது பேசிய எம்.பி. நவநீத கிருஷ்ணன், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தப்படவில்லை எனில், அரசியல் சாசனம் எதற்கு என வினவினார். 

தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசு மறுத்து வருவதாக குற்றம்சாட்டிய எம்.பி நவநீத கிருஷ்ணன், உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றாவிட்டால், இது சட்டத்தின் ஆட்சியா எனவும் கேள்வி எழுப்பினார். 

அதிமுக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் எழுவதை சுட்டிக்காட்டிய நவநீத கிருஷ்ணன், தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தாவிட்டால், அதிமுக எம்.பி.க்கள் தற்கொலை செய்து கொள்வோம் என்றும் ஆவேசத்துடன் குறிப்பிட்டார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

விழுப்புரம் அருகே பெண்ணின் திருமணத்திற்காக வாங்கி வந்திருந்த

பள்ளிக்கல்வித் துறை சிறப்பாக செயல்படுவதாகக் கூறிய நடிகர்

தற்போதைய செய்திகள் Jul 16
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 79.76 /Ltr (₹ -0.17 )
  • டீசல்
    ₹ 72.28 /Ltr (₹ -0.20 )