இன்றைய வானிலை

  • 31 °C / 87 °F

Popup

Breaking News

Jallikattu Game

​சிவகங்கையில் வழக்கறிஞர்களால் தாக்கப்பட்ட ஓட்டுநர் தற்கொலை முயற்சி!

February 23, 2018
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2537 Views

சிவகங்கையில் பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து 6 வழக்கறிஞர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். 

சிவகங்கையில் நேற்று வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தபோது, பேருந்தை இயக்கியதாகக் கூறி செல்வராஜ் என்ற ஓட்டுநரை வழக்கறிஞர்கள் கடுமையாக தாக்கினர். 

தாக்குதலால் மயக்கமடைந்த ஓட்டுநர் செல்வராஜை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து, பரமக்குடி அருகேயுள்ள தனது வீட்டிற்கு சென்ற ஓட்டுநர் செல்வராஜ் தாக்குதல் சம்பவத்தால் அதிருப்தியடைந்து கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலைக்கு முயன்றார். 

செல்வராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 6 வழக்கறிஞர்களை பிடித்து சிவகங்கை போலீசார் விசாரித்து வருகின்றனர். 


Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

144 தடை உத்தரவு மத ஊர்வலங்களுக்குப் பொருந்தாது என பாரதிய

நடராஜன் உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள்

போயஸ் கார்டன் இல்லத்தில் குளியலறையில் ஜெயலலிதா மயங்கி

நடராஜன் மறைவுக்கு முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் இரங்கல்

ஆந்திர அரசின் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்காதது

தற்போதைய செய்திகள் Mar 21
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.87 (லி)
  • டீசல்
    ₹ 66.21 (லி)