இன்றைய வானிலை

  • 31 °C / 87 °F

Breaking News

Jallikattu Game

​"அனைத்துகட்சி கூட்டம் ஏமாற்றம்" - காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன்

February 23, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1346 Views

தமிழக முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அனைத்துகட்சி கூட்டம் ஏமாற்றம் அளிப்பதாக காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் காவிரி உரிமை மீட்பு குழு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற காவிரி பிரச்னை குறித்து அனைத்து கட்சி கூட்டம் வெறும் சம்பிரதாயத்திற்கு மட்டுமே நடைபெற்றதாக குற்றம்சாட்டினார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவிடமாட்டோம் என கர்நாடக முதல்வர் தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்றும் மனியரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Sep 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )