இன்றைய வானிலை

 • 28 °C / 82 °F

Jallikattu Game

பசுமைவழிச்சாலை: உயர்நீதிமன்ற உத்தரவை மீறுவதாகக் கூறி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்!

September 21, 2018 Posted By : krishna Authors
Image
 • Image SHARE
 • Image TWEET
 • Image SHARE
917 Views

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி சேலம் அருகே பசுமை வழிச்சாலைக்கான திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக கூறி, அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கு ஒன்றில், பசுமைவழிச்சாலை திட்டத்தை மாற்று வழியில் நிறைவேற்ற உள்ளதாகவும், தற்போது 6 வழி சாலை மட்டுமே அமைக்கப்பட உள்ளதாகவும் நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, எட்டு வழிச்சாலை பணிகள் மேற்கொள்வதை நிறுத்திவைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவையும் மீறி சேலம் அருகே வனத்துறைக்கு சொந்தமான மலை பகுதிகளில் மண் பரிசோதனை பணி நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், பணியின்போது ஜருகு மலையில் ராட்சத பாறை ஒன்று உருண்டு விழுந்து சிலருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த ஆய்வுப்பணிகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி பொதுமக்கள் போலீஸார் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

சில சுவாரஸ்யமான செய்திகள்

  தற்போதைய செய்திகள் Dec 14
  மேலும் படிக்க...
  Image
  Image

  பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  Retreive Base Page Error: The requested URL returned error: 404 Not Found
  • பெட்ரோல்
   /Ltr
  • டீசல்
   /Ltr
  Image பிரபலமானவை