இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Jallikattu Game

​ஃபேன்ஸி ஸ்டோர் உரிமையாளரை திமுகவினர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

September 21, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
6516 Views

திருவண்ணாமலை அருகே ஃபேன்ஸி ஸ்டோர் உரிமையாளரை திமுகவினர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 

தானிப்பாடியில் பேன்ஸி ஸ்டோர் நடத்தி வரும் ராஜேஷை, திமுகவைச் சேர்ந்த பூபாலன், பவுன்குமார் ஆகியோர் பணம் கேட்டு மிரட்டியதுடன், செருப்பால் அடித்துள்ளனர். இதுதொடர்பான காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

திமுகவினரின் தாக்குதலால் மனமுடைந்த ராஜேஷ் அவமானம் தாங்க முடியாமல் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தனிப்பாடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Oct 16
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )