இன்றைய வானிலை

  • 34 °C / 94 °F

Breaking News

Jallikattu Game

ஊழல் செய்தது கார்த்தி மட்டுமல்ல ப.சிதம்பரமும் தான் - தமிழிசை

March 2, 2018
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1448 Views

ஊழல் செய்தது கார்த்தி மட்டுமல்ல ப.சிதம்பரமும் தான் என பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் தமிழிசை சவுந்தரராஜன் இன்று கலந்து கொண்டார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். 

நாடாளுமன்றம் செல்லாமல் மேடைகளில் மட்டும் காவிரி பிரிச்னை பற்றி பேசி வருவதாக அன்புமணி ராமதாஸ் மீது அவர் குற்றம்சாட்டினார். 

மதுவிலக்கு பிரச்னையில் பெண்களுக்கு எதிரான கருத்துகளை நடிகர் கமல் தெரிவித்து வருவதாகவும் அது கண்டனத்திற்குரியது எனவும் தமிழிசை குற்றம்சாட்டினார்.  

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

விழுப்புரம் அருகே பெண்ணின் திருமணத்திற்காக வாங்கி வந்திருந்த

பள்ளிக்கல்வித் துறை சிறப்பாக செயல்படுவதாகக் கூறிய நடிகர்

தற்போதைய செய்திகள் Jul 16
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 79.76 /Ltr (₹ -0.17 )
  • டீசல்
    ₹ 72.28 /Ltr (₹ -0.20 )