இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Jallikattu Game

​வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போகச் செய்துள்ளதாகக் கூறி போராட்டம்!

April 16, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2069 Views

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போகச் செய்துள்ளதாகக் கூறி உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் தோழமைக் கட்சியினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெற்றது. 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், காங்கிரஸ் சார்பில் கே.ஆர்.ராமசாமி, கனிமொழி, ஜவாஹிருல்லா, சுப.வீரபாண்டியன்,  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், அதில் திருத்தம் மேற்கொள்ள உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். 

இதனை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டுமென வலியுறுத்திய அவர்கள், இந்த சட்டத்தை அரசியலமைப்பின் 9-ஆவது அட்டவணையில் சேர்க்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Oct 16
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )