இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Jallikattu Game

​திமுக அறிவித்த ரூ.1 கோடி நிதி இன்னும் வழங்கப்படவில்லை: மாஃபா பாண்டியராஜன்

February 11, 2018 Posted By : arun Authors
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1547 Views

ஹார்வர்ட் பல்கைலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக திமுக அறிவித்த ஒரு கோடி ரூபாய் நிதி இன்னும் வழங்கப்படவில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னை மாநகரத்தை இசைப் படைப்பாற்றல் மிக்க நகரமாக யுனெஸ்கோ அங்கீகரித்ததை  பெருமையுடன் கொண்டாடும் வகையில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் இசை மற்றும் நடனக்கலை தொடர்பான சிறப்பு கண்காட்சி தற்போது நடைபெற்று வருகிறது. 

இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், 
தனிப்பட்ட அரசியல் கட்சி ஹார்வார்ட் பல்கலைக்கு நிதி அளிக்கலாமா என்று திமுக சார்பாக ஹார்வார்டு பல்கலைக்கான ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ஆறுமுக முருகையாவிடம் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளதாகக் கூறினார். 

அறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட உலகத் தமிழ் ஆராய்ச்சி மையத்தின் வாயிலாக திமுக நிதி வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். 


Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )