இன்றைய வானிலை

  • 31 °C / 87 °F

Breaking News

Jallikattu Game

​ரஜினிகாந்த் போராடவே வேண்டாம் எனக் கூறவில்லை - கராத்தே தியாகராஜன்

June 1, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4769 Views

நடிகர் ரஜினிகாந்த் ஒரு சில போராட்டங்களை மட்டும் தான் விமர்சித்ததாக காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் தெரிவித்தார். 

சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கராத்தே தியாகராஜன், ரஜினிகாந்த் போராடவே வேண்டாம் எனக் கூறவில்லை எனவும், ஒரு சில போராட்டங்களைத்தான் வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

ரஜினிகாந்த் தெரிவிக்கும் கருத்துகள் அவரது தனிப்பட்ட கருத்துகள் எனவும், அவர் யாருக்கும் உடன்படுபவர் அல்ல எனவும் தெரிவித்த கராத்தே தியாகராஜன், சமுதாயத்தில் மிகப்பெரிய ஆளாக இருப்பதால் அவர் கூறும் சிறு விஷயம் கூட பெரிதாக தெரிவதாக குறிப்பிட்டார். 

இதற்கு முன்னதாக பல்வேறு பிரச்னைகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுத்து உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், ஜெயலலிதாவும் கருணாநிதியும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என எண்ணியவர்கள் என குறிப்பிட்டார். 

ரஜினிகாந்த் குறித்து மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவிக்கும் கருத்து தவறானது எனவும், அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் கராத்தே தியாகராஜன்  தெரிவித்தார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Sep 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )