இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Jallikattu Game

ஹர்பஜன் சிங்கிற்கு பதிலடி கொடுத்த ஹர்திக் பாண்ட்யா!

August 20, 2018 Posted By : shanmugapriya Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
5292 Views

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா, தான் கபில் தேவ் ஆக விரும்பவில்லை என்றும், தன்னை ஹர்திக் பாண்ட்யாவாகவே இருக்கவிடுங்கள் எனவும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ஆல்ரவுண்டராக செயல்படாத ஹர்திக் பாண்ட்யாவிற்கு எதற்கு அந்த அந்தஸ்து கொடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பியிருந்த ஹர்பஜன் சிங், ஹர்திக் பாண்ட்யாவை கபில் தேவ் உடன் ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும் என விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இங்கிலாந்திற்கு எதிரான 3-ஆவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 6 ஓவர்கள் வீசி 28 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார் ஹர்திக் பாண்ட்யா. 

விமர்சனங்களுக்கு பதிலளித்து பேசிய அவர், விமர்சகர்கள் எதையாவது சொல்வதற்கு சம்பளம் வாங்குகிறார்கள் என்றும், கபில் தேவ் உடன் தன்னை ஒப்பிடுமாறு தான் கூறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )