இன்றைய வானிலை

 • 31 °C / 87 °F

Breaking News

Jallikattu Game

தற்போதைய செய்திகள்

  Saturday, 22 September 2018

 • 1
  11:15 AM

  2019ம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருது போட்டியில் 'Village Rozkstars' என்ற அஸாமிய திரைப்படம் பங்கேற்கிறது

 • 2
  7:36 AM

  ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் நாட்டிற்கு துரோகம் இழைத்துவிட்டார் பிரதமர் மோடி: ராகுல்காந்தி

 • 3
  7:34 AM

  கீழடி அகழ்வாராய்ச்சியின் 4ம் கட்ட பணிகள் வரும் 30ம் தேதிக்குள் நிறைவடையும்; தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் தகவல்.

 • 4
  7:33 AM

  சர்ச்சைக்குரிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் கருணாஸ்; பயந்து ஓடமாட்டேன், தைரியமாக எதிர்கொள்வேன் என்றும் பேட்டி.

 • 5
  7:33 AM

  அருண் விஜய், ஹரி பேச்சைக் கேட்டு ஆடுகிறார் விஜயகுமார்; நடிகை வனிதா விஜயகுமார் பரபரப்பு குற்றச்சாட்டு.

 • 6
  7:32 AM

  ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் நாட்டிற்கு துரோகம் இழைத்துவிட்டார் பிரதமர் மோடி : காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சனம்.

 • Friday, 21 September 2018

 • 7
  11:46 PM

  ஆசியக்கோப்பைத் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

 • 8
  6:46 PM

  பெட்ரோல் டீசல் விலை உயர்வை அடுத்து லாரி வாடகை கட்டணத்தை உயர்த்த முடிவு.வரும் 24ம் தேதி முதல் 22% முதல் 25% வரை உயர்கிறது!

 • 9
  6:43 PM

  கேரளாவில் பாலியல் புகாரில் சிக்கிய பேராயர் ஃபிராங்கோ மூலக்கல், நேற்று பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், கொச்சியில் 3 நாள் விசாரணைக்குப் பிறகு இன்று கைது!

 • 10
  6:42 PM

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

 • 11
  11:28 AM

  குறிப்பிட்ட சமுதாயம் பற்றி நான் தவறாக கூறினேன் என்பது முற்றிலும் தவறு: கருணாஸ்

 • 12
  10:41 AM

  ஜம்மு- காஷ்மீரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 3 காவலர்கள் சுட்டுக்கொலை

 • 13
  7:42 AM

  "நாட்டின் வளர்ச்சிக்காக கடினமான முடிவுகளை எடுக்க ஒருபோதும் தயங்கியதில்லை!" - பிரதமர் மோடி

 • 14
  7:36 AM

  அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் போராட்டத்திற்கு வெற்றி கிடைக்கும்: அமித் ஷா

 • Thursday, 20 September 2018

 • 15
  6:00 PM

  சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி தராவிட்டால் 8 வழிச்சாலை திட்டம் கிடையாது!

 • 16
  5:39 PM

  கடலூர்: சிதம்பரம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பழனிசாமி என்பவருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவு!

 • 17
  3:39 PM

  நடிகை நிலானி வீட்டில் விஷமருந்தி தற்கொலை முயற்சி; சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதி!

 • 18
  3:39 PM

  இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது அறிவித்தது மத்திய அரசு!

 • 19
  1:02 PM

  கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

 • 20
  11:39 AM

  ஜல்லிக்கட்டு விசாரணை ஆணையத்திற்கு 3 மாதத்திற்கு மேல் கால அவகாசம் கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

 • பெட்ரோல்
  ₹85.41/Ltr (₹ 0.10 )
 • டீசல்
  ₹78.10 /Ltr (₹ 0.10 )